எடுப்பார்கைப்பிள்ளை
Appearance
பொருள்
எடுப்பார்கைப்பிள்ளை(பெ)
- எளிதாகப் பிறரால் வசப்படுத்தக்கூடியவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சீதையைப் பொறுத்த மட்டில் இராமன் ஓர் எடுப்பார்கைப்பிள்ளை; சொந்தச் சிந்தனை அற்றவன். அவனால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பல. (அறிஞர் அண்ணாவும் குமாரன் ஆசானும், முனைவர் க. நெடுஞ்செழியன், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எடுப்பார்கைப்பிள்ளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வெகுளி - பேதை - அறிவிலி - இளிச்சவாயன் - ஏமாளி - கைப்பிள்ளை