உள்ளடக்கத்துக்குச் செல்

கொடியெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கொடி + எடு-(த்)தல்

பொருள்

[தொகு]
  1. அறைகூவுகை,
  2. வெற்றி என்பவற்றின் அறிகுறியாகத் துவசம் பிடித்தல்
    (எ. கா.) 'நுண் கலை நீத்த நீந்திக் கொடியெடுத் தவர்க்குநல்கு (சீவக. 2911).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To raise the standard as signal of challenge or victory


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடியெடுத்தல்&oldid=1408817" இலிருந்து மீள்விக்கப்பட்டது