கொடும்பாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொடும்பாடு(பெ)

  1. கொடுமைப்பாடு. கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை (சிலப். 15,121).
  2. மாறுபாடு. கொடும்பா டறியற்க வெம்மறிவு (பரிபா. 2, 76).
மொழிபெயர்ப்பு[தொகு]
  • ஆங்கிலம்
  1. cruelty, severity, hardship
  2. perversity
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொடும்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடும்பாடு&oldid=1194631" இலிருந்து மீள்விக்கப்பட்டது