பேச்சு:கொட்டை முத்தெண்ணெய்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
தவறுதலாக இந்தச்சொல் உருவாக்கத்தில் ஒரு முற்றுப்புள்ளியோடு செய்துவிட்டேன்...இதை கொட்டை முத்தெண்ணெய் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்துவதெப்படி? --Jambolik (பேச்சு) 15:34, 13 திசம்பர் 2013 (UTC)
- நன்றி. அப்படி பக்கமொன்றை நகர்த்தும் போது, வழிமாற்றுதலுக்கான தெரிவுப் பெட்டி, தெரிவு செய்யப்பட்டிருக்கும். அதனை நீக்கி, பக்கத்தை நகர்த்த வேண்டும். இல்லையெனில், அச்சொல்லை முற்றுப்புள்ளி வைத்தும் எழுதலாம் என்று பொருள் படும். --தகவலுழவன் (பேச்சு) 16:41, 14 திசம்பர் 2013 (UTC)