கொழுங்குறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கொழுங்குறை(பெ)

  1. புலால் துண்டு
நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை (புற.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. pieces of meat
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொழுங்குறை&oldid=1029145" இலிருந்து மீள்விக்கப்பட்டது