கோடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கோடல்(பெ)

  1. பூக்களில்(அல்லி|அல்லியில்) ஓரினம்
  2. ஏற்றுக் கொள்ளுதல் (தொழிற்பெயர்)
  3. பாரபட்சம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. Golden lily
  2. espousal, embracement
  3. bias
விளக்கம்
பயன்பாடு
  • கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ (நெடுநல்வாடை)
  • பெரியாரைத் துணை கோடல் (திருக்குறள் அதிகாரம்)
  • கோடல் உவோற்றளவு (மின்னனுவியலில் 'bias voltage')
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோடல்&oldid=1024600" இருந்து மீள்விக்கப்பட்டது