அறுகோணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


அறுகோணம்
பொருள்

அறுகோணம் (பெயர்ச்சொல்)

  1. ஒரு சமதளத்தில் அமைந்த ஆறு சமபக்கங்கள் கொண்ட மூடிய ஒரு பல்கோண வடிவம். ஒவ்வொரு உட்கோணமும் 120° கொண்டிருக்கும்
  2. இவ்வடிவத்தின் ஒரு பக்க நீளம் t என்றால், இதன் பரப்பளவு A,
.
விளக்கம்
  1. ஆறு கோணம் என்பது அறுகோணம் ஆயிற்று. ஒத்த சொற்கள்: சீர் அறுகோணம், சமபக்க அறுகோணம்
பயன்பாடு
அறுகோணம் கொண்ட அறைகள் உள்ள தேனடை
  1. ஓர் அறுகோணத்தின் உட்கோணங்கள் ஒவ்வொன்றும் 120° கொண்டிருக்கும்.
  2. தேனடையின் அறைகள் சற்றேறக்குறைய அறுகோண வடிவில் இருக்கும்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுகோணம்&oldid=1633096" இருந்து மீள்விக்கப்பட்டது