angle

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ஒலிப்பு[தொகு]

angle:

பெயர்ச்சொல்[தொகு]

  1. கோணம்.
  2. மூலை,
  3. வடிவின் புறமுனைப்பு
  4. கூம்பு
  5. சாய்வு
  6. நோக்கின் சாய்வு
  7. (கண்.) முடக்கு, சமதள வரைமீதுள்ள கோட்டின் சாய்வளவு, இருதளங்களின் இடைவெளிச் சாய்வளவு, தளச்சாய்வளவு

விளக்கம்[தொகு]

  • கணிதம் - இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி.

வினைச்சொல்[தொகு]

  1. சாய்; lean; tilt; slant.
  2. மறைமுகமாகத் தேடு = seek indirectly.
  3. தூண்டிலிட்டு மீன் பிடி.
  4. சாய்வுடன் (ஒரு செய்தியை) அளி = present with a bias.

சொற்றொடரில் பயன்பாடு[தொகு]

  • 2. angle for compliments.

குறிப்புதவி[தொகு]

  • WordWebOnline.com [1]
  • சென்னைப் பல்கலையின் ஆங்கிலம்-தமிழ் அகராதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=angle&oldid=1645765" இலிருந்து மீள்விக்கப்பட்டது