கோமாரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோமாரி, .
- பசுக்களின் பாதங்களிலும் வாயிலும் காணும் நோய் வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- foot-and-mouth disease of cows; rinderpest
விளக்கம்
பயன்பாடு
- நம்மூர் பால் உற்பத்திக்கு வைரஸ், பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகள் மாபெரும் அச்சுறுத்தலாகும். 10,000 லிட்டர் பால் உற்பத்தியை 1,000 லிட்டருக்குக் குறைத்துவிடும் வல்லமை கோமாரி வைரஸ்களுக்கு உண்டு. (பால் உற்பத்தியும் சவால்களும், தினமணி, 20 ஜூன் 2011</.small>)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கோமாரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற