கோரப்பல்
Appearance
கோரப்பல் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல்; கோரைப்பல்
- கோரதந்தம் - காட்டுப்பன்றியது போன்ற வளைந்த தந்தம்
- விகாரமான பல்
- பாம்பின் நச்சுப்பல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +