கோளகன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கோளகன் (பெ) - 1)மண்டல விரியன்(பாம்பு வகை), 2)விதவைப் பெற்ற மகன். (திவா)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - அவன் கோளகன் என்றாலும், குறையில்லா மாணவன் ஆவான்.
- (இலக்கியப் பயன்பாடு) - கோள ரிருக்கு மூர் (தனிப்பாடல் i, 64, 127).
ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
- (கோளம்)