கோழக்கெளுத்தி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- கூழை + கெளிறு
- 'pangasius buchanani..(விலங்கியல் பெயர்)
பொருள்
[தொகு]- கோழக்கெளுத்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஆறுகளில், நான்கு அடி நீளம்வரை வளரக்கூடிய, வெள்ளியைப்போன்று நிறம்கொண்ட ஒரு கெளுத்தி மீன் வகை...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +