சடகோபன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சடகோபன் ,
- சடமென்னும் வாயுவை வென்றவன்; நம்மாழ்வார்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சடகோபன் பெரியதிருமொழி எனப்படும் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடி ‘வேதம் தமிழ்செய்த’ நம்மாழ்வாராக ஆனார். தமிழ் மரபின் மிகச்சிறந்த ஐந்து கவிஞர்களில் ஒருவர் என நான் நம்மாழ்வாரை மதிப்பிடுகிறேன். தென்கலை வைணவர்களுக்கு பெருமாளுக்குப் பின்னர் அவரே தெய்வம். முக்தியடைந்த நம்மாழ்வார் பெருமாளின் பாதமாக ஆனார். பெருமாள் கோயில்களில் இரு பாதங்கள் பொறிக்கப்பட்ட மணிமுடியை பக்தர் தலைமேல் வைப்பதுண்டு. அதற்கு சடாரி என்று நம்மாழ்வார் பெயரே சொல்லப்படுகிறது (நின்றிருந்துகிடந்த நெடியோன், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- குருகூர்ச்சடகோபன் (திவ். திருவாய். 1, 1, 1)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சடகோபன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +