சடாமகுடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சடாமகுடம், பெயர்ச்சொல்.
  1. சடைமுடி
  2. சிவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. matted hair coiled into a crown
  2. Lord Siva


ஆதாரங்கள் ---சடாமகுடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சடை, சடாமுடி, சடாமுனி, சடாடவி, சடைமுடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சடாமகுடம்&oldid=1393430" இலிருந்து மீள்விக்கப்பட்டது