உள்ளடக்கத்துக்குச் செல்

சடைமுடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சடைமுடி(பெ)

  1. முடிந்த சடை; சடாமகுடம்
    புன்மயிர்ச் சடைமுடிப் புலராவுடுக்கை (சிலப். 25, 126).
  2. சரக்கொன்றை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. matted hair coiled into a crown
  2. Indian laburnum
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சடைமுடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சடை, சடாமுடி, சடாமுனி, சடாடவி, சடாமகுடம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சடைமுடி&oldid=1057630" இலிருந்து மீள்விக்கப்பட்டது