உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


கொண்டை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. கூந்தலைத் திரளாகச் சேர்த்துக் கட்டும் முடிவகை
  2. கூந்தல் சொருக்கு
  3. குழந்தைகளுக்கு உச்சிக்கொண்டை கட்ட உதவும் நார் வளையம்
  4. பறவைச்சூட்டு
  5. ஆணி முதலியவற்றின் குமிழ்த் தலை
  6. இலந்தை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tuft, dressing of hair in large coil on the head
  2. dressing of hair by urning up and folding
  3. fibre-ring used in dressing the hair of a child
  4. crest of a bird
  5. head, as of a nail; knob, as of a cane; round top
  6. jujube tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கொண்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொண்டை&oldid=1634181" இலிருந்து மீள்விக்கப்பட்டது