சத்தியவான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சத்தியவான்(பெ)

  1. சத்தியம்/உண்மையே பேசுபவன்
  2. சாவித்திரியின் கணவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. truthful man
  2. the husband of Savitri
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

சொல் வளப்பகுதி

 :சத்தியம் - உண்மை - சத்தியவந்தன் - சத்தியசந்தன் - நியாயவான் - குணவான்

ஆதாரங்கள் ---சத்தியவான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்தியவான்&oldid=1054940" இருந்து மீள்விக்கப்பட்டது