சந்தானலட்சுமி
தோற்றம்
தமிழ்
[தொகு]மழலைச்செல்வம்/புத்திரபாக்கியம் பெற திருமகளின் பூசனைக்குரியத் தோற்றம்
| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- சந்தானலட்சுமி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- திருமாலின் பத்தினியாகிய திருமகள் மக்களுக்கு நல்கும் வரங்களின் தன்மைக்கேற்றவாறு, எட்டு தோற்றங்களில் காட்சியளிக்கிறாள்...ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, அவளருள் வேண்டி பூசிக்கும் பக்தர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கண்களைமூடிப் பிரார்த்திக்க, இத்தகைய தனித்தனித் தோற்றங்கள் அவசியமாகின்றன...இவ்வகையில் மக்கட்செல்வம், புத்திரபாக்கியம் அளிக்கும் தெய்வமாக, பூசனைக்குரிய திருமகளின் உருவத்தோற்றம் சந்தானலட்சுமி ஆகும்...சந்தான(ம்)--सन्तान--எனும் சமஸ்கிருதச் சொல்லிற்கு குழந்தைகள் என்றுப் பொருள்...
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]- செல்வம்
- லட்சுமி, அஷ்டலட்சுமி, அட்டலட்சுமி
- அட்டலட்சுமி விவரங்களுக்கு காண்க
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +