சபதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - சபதம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- சிவகாமியின் சபதம் (the vow of Sivakami)
- "இனி புகைபிடிக்க மாட்டேன்" என்று புது வருட தினத்தன்று சபதம் செய்தார் (he vowed on the New Year's Day that he will never smoke again)
- பழிக்குப்பழி வாங்க அவள் சபதம் செய்தாள் (she vowed a tit for tat)
- உன் சபதம் நிறைவேறாது (your vow will not come true)
{ஆதாரம்} --->