சப்பணம்
Appearance
பொருள்
சப்பணம்(பெ)
- சம்மணம், அட்டணைக்கால், அட்டங்காலிடுகை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- act of sitting flat and cross-legged
விளக்கம்
பயன்பாடு
- சப்பணங்கட்டு, சப்பணம் கூட்டு, சப்பணம் கோல் - sit cross-legged
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சப்பணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +