உள்ளடக்கத்துக்குச் செல்

சம்சயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சம்சயம், .

  1. ஐயம்
  2. குற்றம் பற்றிக் கொள்ளும் சந்தேகம்
  3. அச்சம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. doubt, skepticism, hesitation
  2. suspicion
  3. apprehension
விளக்கம்
பயன்பாடு
  • (ஓயாமல் பெய்யும் மழையில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில் கரை உடையாமலிருக்க கூடைகூடையாக மண் சுமந்து கரையை அணைக்கும் நேரம்). தென்கரைமுத்துப் பிள்ளை மாடசாமியிடம் சத்தமில்லாமல் முனகினார்.
"மளை வெளிக்கறதுக்கு உண்டான கோளு இல்லியே..!".
"ஆமா நயினாரே... வெளி வாங்கக் காங்கலியே..."
"மண்ணு செமந்தாலும் கரை நிக்குமுன்னு தோணுதா?"
"சம்சயந்தான்..அரை நாளியலுக்கு மிந்தி நான் போட்டு வச்சிருந்த வரையைத் தண்ணி அளிச்சிற்றே.." (உடைப்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
ஐயம் - சந்தேகம் - சமுசயம் - அச்சம் - சமுச்சயம் - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---சம்சயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்சயம்&oldid=1081613" இலிருந்து மீள்விக்கப்பட்டது