செல்வாக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ ) செல்வாக்கு
  • நாடெங்குஞ் செல்லும் மதிப்பு
  • பெரும்பலம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஊரில் செல்வாக்கு உள்ளவன் (man of influence in a village)
  • அரசியல் செல்வாக்கு (political influence)

(இலக்கியப் பயன்பாடு)

  • இராவணன் மீது சீதைக்கு இல்லாத செல்வாக்கு (சிவகாமியின் சபதம், கல்கி)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=செல்வாக்கு&oldid=1060020" இருந்து மீள்விக்கப்பட்டது