சம்பை சீமை
Appearance
சம்பை சீமை
சம்பை சீமை=சம்பு+ஐ+சீமை = சம்பு உடைய சீமை. சம்பு என்றால் திருமாலை குறிக்கும் சொல். சம்ப்+உ+ஐ+சீமை= உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும் என்னும் விதிப்படி உகரம் கெட்டு சம்பை சீமை ஆகி நின்றது. திருமாலின் பாற்கடலான அழகிய குளத்தை பெற்றிருக்கும் செம்மை மிகுந்த ஊரே சம்பை சீமை ஆகும்.
பெயர்ச்சொல்
[தொகு]சீமை பொருள்
சம்பை சீமை என்றால் உலகைக் காக்கும் திருமாலை உடைய சீமை என்பது பொருள்.
பொருள்
[தொகு]- சம்பை சீமை, பெயர்ச்சொல்.
- இவ்வுலகைக் காக்கின்றவனான திருமால்
- இன்பத்தைத் தருபவனான சிவன்
- திருமால்
- சாம்பான்
- அருகன்
- சூரியன்
- நாவல்மரம்
- நாவலந்தீவு
- நாவலந்தீவைக் காக்கும் தேவதை
- சம்பு நதி
- செய்யுளும் உரைநடையும் விரவிவரும் நூல்வகை
- எலுமிச்சைமரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +