கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
consent
- உடன்பாடு - agreement,
- இசைவு, அனுமதி - permission
- சம்மதம், ஒப்புதல்
consent
- அனுமதியளி(அனுமதி + அளி) - give permission,
- உடன்படு, ஒப்புதலளி (ஒப்புதல் + அளி) - agree to,
consentaneous
- ஒரு மனதாக,
- இசைவான.