கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
சர்க்கரைப்பொங்கல்(பெ)
- பொங்கலும் வெல்லமும் சேர்த்து செய்யப்படும் உணவுப்பண்டம், பொதுவாக பண்டிகைகளின் போது இது சமைக்கப்படும்
மொழிபெயர்ப்புகள்
- sweet pongal, a delicacy especially cooked during festivals