சர்ப்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சர்ப்பம் , பெயர்ச்சொல்

  1. பாம்பு
  2. பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் இரண்டாவது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. snake, serpent
  2. (Astron.) The second of 15 divisions of day
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சர்ப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :பாம்பு - அரவம் - சருப்பம் - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சர்ப்பம்&oldid=1055521" இருந்து மீள்விக்கப்பட்டது