சவரர்
Appearance
பொருள்
சவரர்(பெ)
- வேடர், புளிஞர், மிலேச்சர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- barbarians, hunters in mountainous districts, wearing peacock's feathers and other wild decorations. (lit.) carcass-eaters,
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தாம் உறு சவரர் ஆக (கம்பரா. மிதிலை)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +