கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சாந்தமான முகம். சாந்தமான பேச்சு (gentle face, gentle talk)
- அண்ணே! சாந்தம், சாந்தம்! (Brother! be calm, be calm!)
- இருந்தாலும் என் மனம் சாந்தம் அடையவில்லை! (still, my mind did not calm down)
- அவள் சாந்த சொரூபி (She is serenity personified)
(இலக்கியப் பயன்பாடு)
- காந்தி என்ற சாந்த மூர்த்தி - நாமக்கல் கவிஞர்
- காந்தித் தாத்தா நம் தாத்தா
- கருணை மிக்க பெருந் தாத்தா
- சாந்த மூர்த்தி என்றென்றும்
- சத்திய மூர்த்தி நம் தாத்தா!
{ஆதாரம்} --->
வார்ப்புரு:சென்னை பேரகரமுதலி