சாயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாயல்(பெ)

 1. ஒப்பு
 2. நிழல், பிம்பம்
 3. மென்மை
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே மகளிர் சாயல், மைந்தர்க்கு மைந்து (புற.)
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. likeness, similarity, resemblance
 2. avenue trees
 3. tenderness


விளக்கம்
 • சாயல் = ஒரு செயலை ஒத்திருத்தல்
பயன்பாடு
 • குழந்தை அதன் அம்மா சாயலில் உள்ளது
 • அவனது செயற்பாடுகள் எல்லாம் அவனது தந்தைச் சாயலிலேயே இருக்கிறது
 • சாயம் என்னும் வார்த்தை சாயலிலிருந்தேப் பிரிந்தது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாயல்&oldid=1972498" இருந்து மீள்விக்கப்பட்டது