சாலினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


சாலினி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. தேவராட்டி
  2. அருந்ததி
  3. பேய்ப் பீர்க்கு
  4. பீர்க்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. woman employed in pronouncing oracles under the influence of a spirit
  2. wife of Vasiṣṭha
  3. bitter luffa
  4. sponge gourd
விளக்கம்

பரிபாடல்

பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி (சிலப்பதிகாரம்12, 7)
  2. கடவு ளொருமீன் சாலினி யொழிய (பரிபாடல்5, 44)

ஆதாரங்கள் ---சாலினி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாலினி&oldid=1057288" இருந்து மீள்விக்கப்பட்டது