சிங்கப்பல்
Appearance
பொருள்
சிங்கப்பல்(பெ)
- மேல்வரிசையில் கோரைப்பல்லுக்கு முன்புறம் நீண்டுள்ள துணைப் பல்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- projecting extra tooth above the canine teeth
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிங்கப்பல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +