கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
சிண்டு(பெ)
- பின்தலையில் இருக்கும் சில முடி இழைகளைக் கொண்ட கொத்து
- பறை இசைக்கப் பயன்படும் மேல் குச்சி (பறையைத் தூக்கியிருக்கும் கையில், பறையுடன் ஒட்டி வைத்து இசைக்கப்படும் குச்சி) - சிண்டுக் குச்சி
மொழிபெயர்ப்புகள்
- a bunch of hair, worn at the back