சினைப் பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சினைப் பெயர்

  1. உறுப்பைக் குறிக்கும் பெயர். கண்
  2. உறுப்படியாகப் பிறந்த பெயர். கண்ணன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. (Gram). noun denoting part of the whole, as
  2. name formed from noun denoting part of the whole
விளக்கம்
  • பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை (உறுப்பு), குணம், தொழில் என அறுவகைப்படும்.
  1. ஏடு, எழுதுகோல், உணவு - பொருட்பெயர்
  2. சென்னை, மதுரை, வீடு - இடப்பெயர்
  3. காலை, மாலை, ஆவணி - காலப் பெயர்
  4. இலை, கிளை, கழுத்து - சினைப் பெயர்
  5. செம்மை, பசுமை, நன்மை - பண்புப் பெயர்
  6. ஆடல், பாடல், முயற்சி - தொழிற் பெயர் (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 3 ஏப்ரல் 2011)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சினைப் பெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பொருட்பெயர் - இடப்பெயர் - காலப் பெயர் - சினைப் பெயர் - பண்புப் பெயர் - தொழிற் பெயர் - வினையாலணையும் பெயர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சினைப்_பெயர்&oldid=932706" இலிருந்து மீள்விக்கப்பட்டது