உள்ளடக்கத்துக்குச் செல்

பண்புப் பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பண்புப் பெயர்

  • பொருள் முதலியவற்றின் பண்பைக் குறிக்கும் பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை (உறுப்பு), குணம், தொழில் என அறுவகைப்படும்.
  1. ஏடு, எழுதுகோல், உணவு - பொருட்பெயர்
  2. சென்னை, மதுரை, வீடு - இடப்பெயர்
  3. காலை, மாலை, ஆவணி - காலப் பெயர்
  4. இலை, கிளை, கழுத்து - சினைப் பெயர்
  5. செம்மை, பசுமை, நன்மை - பண்புப் பெயர்
  6. ஆடல், பாடல், முயற்சி - தொழிற் பெயர் (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம், கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 3 ஏப்ரல் 2011)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பண்புப் பெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பொருட்பெயர் - இடப்பெயர் - காலப் பெயர் - சினைப் பெயர் - பண்புப் பெயர் - தொழிற் பெயர் - வினையாலணையும் பெயர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்புப்_பெயர்&oldid=932710" இலிருந்து மீள்விக்கப்பட்டது