சில்லுண்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சில்லுண்டி(பெ)
- அற்பமானது
- அற்பன்
- சிறு குழந்தைகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பல்வேறு பல்கலைக்கழங்கள் இசைத்துறையின் பல்வேறு சில்லுண்டிகளுக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துக் கொண்டிருந்தும் யாருமே பாடகர் பி பி எஸ்ஸை பொருட்படுத்துவதில்லை. (பி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம், ஷாஜி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சில்லுண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:சில் - சிலுவட்டை - சில்வானம் - சில்லுணா - சில்மிஷம் - சில்லொண்டி