உள்ளடக்கத்துக்குச் செல்

சுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சுக்கு --- dried ginger


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • சுக்கு, பெயர்ச்சொல்.
  1. காய்ந்த இஞ்சியே சுக்கு ஆகும்
மொழிபெயர்ப்புகள்
  1. dried ginger ஆங்கிலம்
  2. सोंठ இந்தி
விளக்கம்
பயன்பாடு
  • சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,
  • சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை

--- என்பது தொன்று தொட்டு வழங்கும் பழமொழியாகும்.

(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சுக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுக்கு&oldid=1968639" இலிருந்து மீள்விக்கப்பட்டது