சுரதம்
Appearance
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
சுரதம்(பெ)
- புணர்ச்சி
- பரத்தையர் மனைகடோறுஞ் சுரதஞ்செய்பவர் (பிரபுலிங். அக்கமா. உற்பத். 49)
- சுரசம், இனிமை
- மலருந் தேனுஞ் சுரதமே மாந்தி (கம்பரா. மீட்சி. 309)
- சாறு
- பாதரசம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +