உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

சுல்கம்(பெ)

  1. மகளைக் கொள்ள அளிக்கும் பரிசம்; வரதட்சணை
  2. பந்தயப் பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bride-price; dowry
  2. prize of a contest
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சுல்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பரிசம், பரிசு, பரிசில், வரதட்சணை, பந்தயம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுல்கம்&oldid=1047594" இலிருந்து மீள்விக்கப்பட்டது