சுவாமிநாதன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சுவாமிநாதன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம் (n)
விளக்கம்
- சுவாமிநாதன் = சுவாமி + நாதன்
- ஓம் எனும் பிரணவமந்திரத்தின் பொருளை முருகக்கடவுள் தம் தந்தையாகிய சிவபிரானுக்கு ஓதியதால் முருகன் தகப்பன்சாமி எனப்படுகிறார். சுவாமிநாதன், பாலகுருநாதன், பாலகுருசாமி என்ற பெயர்களும் இக்காரணத்தால் வந்தவையே.
சொல்வளப் பகுதி
[தொகு]ஆதாரங்கள் ---சுவாமிநாதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +