ஓம்
|
---|
பொருள்
ஓம்(பெ)
- இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலி; பிரணவம்
- தன்மைப் பன்மை விகுதி
- ஆம் என்னும் உடன்பாட்டை உணர்த்தும் சொல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Om, the mystic syllable; the mystic name of the deity, prefacing mantras of the worship, or writings
- ending of the first person plural
- yes, the expression of affirmation or of consent
விளக்கம்
பயன்பாடு
- ஓம் நமசிவாய
- பிரணவம் என்ற ஓங்காரம் ஒளிர்ந்தது. ஓம் என்பதைப் பிரித்தால் அ+உ+அம் என்று வெளிப்படும். அது படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவரையும் தன்னகத்தே கொண்டது(கூகுள் குழுமம்)
- ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல
- ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஓம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +