சுவைச்சாறு
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
- திட உணவுப் பொருளுடன் கலந்து உண்ணப் பயனாகும் பசைக்கலவை ஆகும்.
- இனிப்பு/காரச்சுவைக்காக சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
- வெஞ்சனம்
மொழிபெயர்ப்புகள்
- மிளகு சுவைச்சாறு புட்டி
- சைபீரியா சுவைச்சாறு தக்காளி, பூண்டு, முள்ளங்கி
- கொரிய சுவைச்சாறு சோயா சுவைசாறு + வினிகர்
- "சமோசா" சிவப்பு மிளகாய் சுவைச்சாறு, ஆப்ரிகாட் சிபொடில், பகோடி சடனி, பச்சை மிளகாய் சட்னி