வெஞ்சனம்
Appearance
வெஞ்சனம், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சமையலை முடித்துவிட்டுக் குளிக்கப்போகலாம் என்ற எண்ணத்தில் அவன் வெஞ்சனம் அரைக்கத் தயாரானான். கொத்தமல்லிக் கும்பலின் தலையில் நீர் தெளித்து அம்மிக் குழவியில் 'வரக் வரக்' என்று இரண்டு முறை இழுப்பதற்குள் குடிசை வாசலில் நிழலாடியது. (விலக்கும் விதியும், நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெஞ்சனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +