சூலத்திசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சூலத்திசை:
சிவபெருமான்--இவருடைய இடது கையிலுள்ள சூலம் சுட்டிக்காட்டுமானால், அந்தத் திசையே சூலத்திசையாகும்..
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சூல + திசை = சூலத்திசை

பொருள்[தொகு]

  • சூலத்திசை, பெயர்ச்சொல்.
  1. வாரசூலையுள்ள திக்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. the direction believed to be affected by vāra- cūlai, as inauspicious

விளக்கம்[தொகு]

  • சூலத்திசை என்பது வாரத்தின் ஒவ்வொரு நாளும் சிவபெருமானின் கரத்திலுள்ள சூலாயுதம் சுட்டிக்காட்டும் திசையாகும்..இந்துக்களின் நம்பிக்கையின்படி அவ்வாறு சிவனின் சூலம் காண்பிக்கும் திசையில் பயணிக்கக் கூடாது...அந்தக் குறிப்புகளை வாரசூலை என்பர்...அதன்படி திங்கள், சனிக்கிழமைகளில் கிழக்கு திசை,செவ்வாய், புதனில் வடக்கு, வியாழனில் தெற்கு,வெள்ளி, ஞாயிறில் மேற்கு திசைகளில் சூலை இருக்குமாதலால், அந்தந்த நாட்களில் குறிப்பிட்ட திசையில் பயணம் செய்யக்கூடாது...மிகமிக அவசியமானப் பயணம் என்றால் அதற்குண்டான பரிகாரத்தைச் செய்துவிட்டு பயணிக்கவும் மார்க்கமுண்டு...
  • இதையும் காண்க--வாரசூலை---[[1]]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூலத்திசை&oldid=1399657" இலிருந்து மீள்விக்கப்பட்டது