direction
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]direction
- திசை
- வழி; வழிகாட்டுதல்
- இயக்கம், இயக்குதல்
- கட்டளை; பணித்தல்; உத்தரவிடுதல்; ஏவுரை
- போக்கு
- பணிப்புரை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +