செம்மானம்
Appearance
பொருள்
செம்மானம்(பெ)
- செவ்வானம், சிவந்த வானம், செக்கர்வானம்
- செம்மானமிட்டிருக்கிறது.
- செம்மானத் தொளியன்ன மேனியான்காண் (தேவா. 711, 1).
- மழை பெய்தலைக் குறிக்கும் வானம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செம்மானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +