சேயோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சேயோன், பெயர்ச்சொல்.
  1. பூட்டனின் பாட்டன்; ஐந்தாம் தலைமுறை மூத்த ஆண்.
  2. முருகக்கடவுள்; முருகன்
    • சேயோன் மேய மைவரை யுலகமும்(தொல். பொ. 5).
  3. சிவன்
  4. தூரமாயிருப்பவன்
    • புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க (திருவாச. 1, 8).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. Lord Muruga; Skanda
  2. Lord Siva
  3. one who is remote
சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேயோன்&oldid=1393897" இருந்து மீள்விக்கப்பட்டது