சேயான்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சேயான், பெயர்ச்சொல்.
- செந்நிறம் உடையவன்
- முருகக்கடவுள்; முருகன்
- சிவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- person of ruddy complexion
- Lord Muruga; Skanda
- Lord Siva
ஆதாரங்கள் ---சேயான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +