சொற்கட்டமைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நோக்கம்

புதிய சொற்களை முன்னோட்டோ ( Prefix ), பின்னொட்டோ (Suffix) , நிலைமொழி-வருமொழி கொண்டோ உள்பத்தி செய்தல்.

Four ways to make words
1. Turn a verb into a new verb with prefixes and suffixes
2. Turn a verb into a noun
3. Turn a noun into a new noun with prefixes and suffixes
4. Combine two nouns into a new noun

வெள்ளோட்ட முயற்சி

தமிழ்
S.No Word Meaning Word Formation Formed Word Meaning of the word formed
1 நிறை / நிற / நிறம் Completeness , பூர்ணம், Colorful / Condensed நிறை+குடம் நிறைகுடம் Fulfilled mind or State og complete
நிறை+இல் நிறையிலி Weightless / No mass
நிற+நிரப்பு நிறநிரப்பு TO BE ASSIGNED
நிறழ்ச்சி TO BE ASSIGNED
2 நிரை ( நிர / நிரம்) Column, Crowd, CLuster , கூட்டம் வீ+நிரை வீநிரை பறவைக்கூட்டம் / Pile of Birds
நிர+வி நிரவி The device used to regulate things in certain order
நிரக்குதல் Fulfilling, Agreeing, நிரப்புதல் / நிரம்புதல்
நிர+நிரப்பு நிரநிரப்பு TO BE ASSIGNED
3 நிரவல் To spread, To distribute மின்+நிரவல் மின்நிரவல் Electricity Distribution / Power Distribution / மின்பகிர்வு
4 நிரழ்ச்சி Cluster , Too Many TO BE ASSIGNED
5 குறு Shortened , Dwarf குறுநரி குள்ளநரி
குறுக்கல் To minimize, Shorten
குற்றி Pronounced as குட்டி - Tender , immature , small
7 இள / இளி Tender, Young, Immature இளிப்பு Mockery , ridicule, sarcasm
இளிறு Amusment
இளிவு Loosen, Loose
8 மீ மேலே, உயரம், Above , Upward, Outward, Again, Repeate or Retreate மீ+வரைத்தல் மீவரைத்தல் Redraw
மீ+வன்மம் மீவன்மம் Attrocity
மீ+கூறல் மீகூறல் Reiterating
9 மீள / மீள் Again, Repeate or Retreate TO BE ASSIGNED
10 மீட்டு / மீட்டி Recreate , Regain TO BE ASSIGNED
11 கூடு / கூட்டு Join, together, cluster , nesting கூட்டுகட்டு Tieup , Partnership , சேர்க்கை, Combination
து+கூட்டு துக்கூட்டு கூடாகூட்டு / கூடாநட்பு ( து being negative )
12 தலை / தல Head, Initial, Starting point தல+நாள் தலனாள்   First Day, First time
தல+தாழ்வு தலதாழ்வு Ashamed, Headsdown
13 சால TO BE ASSIGNED
14 நறு நறுக்குகள் Finaries
15 நனி நனியன் Gentle Man
16 நல் /  நன் TO BE ASSIGNED
17 நெடி / நெடு High, Tall, Stand ahead, Nobel நெடுமான் / நெடுமன் Noble Person
நெடுமுடி Peak
18 நீடு / நீட்டு / நீட்டி TO BE ASSIGNED
19 நள் / நண் Severe, intense , fierce TO BE ASSIGNED
20 தூ / தூய் / தூய Pure, Clean, Good, Holy, வெண்மை, தூய்மை தூ+வானம் தூவானம் Clear Sky
தூயாணம் Clearing Liquid or Cleanser
தூம்பு Of the clean thing
தூ+மேனி தூமேனி Cleanskin
21 முறு To strengthen , To tighten, Twisted முறுமுறுப்பு Crispy
முறுவல் TO BE ASSIGNED
முறுக்கி To tighten or To grip ..
முறுகல்+ஓசை ( ஒச்சை) முறுகலோசை Cooing sound
22 மறு, மறி Deny, Again, Restrict, Repeat, Differ or Different, வேறு or வேற்று மறு+நாடு மறுநாடு Foreign Country, வேறுநாடு / வேற்றுநாடு
மறி+கடந்து மறிகடந்து overcome
23 முறி To break, To cut, To destruct முறி+ஓசை முறியோசை Distorted sound
24 துண் To pierce, To insert, To cover , encase, To stitch , To join , To mend துணி To insert forcebly or a shirt covers the body
துண்ணல் To stitch , To join , To mend
25 முழு Complete, Fullness, Whole முழுமித்தல் To complete, To finish
26 கு இருள், Dark, Negativity, Waste கு+தந்த்ரம் குதந்த்ரம் Bad Conspiracy
குப்பை Trash
குற்றம் Crime
27 கெணி Trap, Hook, Mesh

Ref : கேணி means digged hole or a well or a trap made for collecting water.கெணிதல்-->கெணி --> கேணி

கெணி+செயல் கெணிச்செயல் conspiracy - சதி
28 நெறி Sharp, நன்மை நெறிவு சத்யம் , நியதி
நெறி+கேடு நெறிகேடு Dishonesty
கு+நெறி குன்னெறி ( like நன்+நெறி=நன்னெறி)
நெறி கெட்டவர் Criminal , Dishonest person
நெறிக்கட்டல் / நெறிக்கட்டு Sharp paining limb
29 நெரி Crush, Press, Bend TO BE ASSIGNED
30 வல் TO BE ASSIGNED
31 வன் TO BE ASSIGNED
32 வற்றிய வற்றல்பழங்கள் Dried Fruits
33 வறிய Poor வறிய+செயல்திறன் வறியசெயல்திறன் Poor performance
வறிய+பண்பு வறியபண்பு Poor Habbits
34 அல் / அல்ல Negative meaning, non-existent ( அல் --> அற்ற --> அற் )

அல்+பண்பு

அற்பண்பு ( like நல்+பண்பு= நற்பண்பு ) Bad Habbits
TO BE ASSIGNED
35 இல் / இல்லா Negative meaning, non-existent TO BE ASSIGNED
36 தரி சிறுதுண்டு, Fine pieces , Split or Cut தரிகள் Fine pieces of things
தரித்தல் Cutting into pieces
தரிச்சடுக்கி ( தரிச்சு அடுக்கி ) Cut and Arrange
தரி+செய்தி தரிச்செய்தி Piece of news or information
தரி+பாட்டு தரிப்பாட்டு Cut songs
37 வேர் Root வேர்+திரிந்த வேர்திரிந்த mutated , modified
வேர்+பிடித்த வேர்பிடித்த Attached
வேர்+கண்ட வேர்கண்ட sourced identified, completely known things, வேர்ரறிந்த
வேர்+அறிந்த வேர்ரறிந்த
வேர்+அரிந்த வேர்ரரிந்த cut off, detached
வேர்+தொலைத்த வேர்தொலைத்த Identity lost
வேர்+மறுவிய வேர்மறுவிய Modified behaviour
வேர்+ஆழம் வேராழத்தில் Deep rooted
38 நை Suffocate, Suffer / Worry நைச்சீ Make some one worry or suffer
நச்சுதல் Troubling others
39 தனிநிறம் சுயரூபம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொற்கட்டமைத்தல்&oldid=1819463" இலிருந்து மீள்விக்கப்பட்டது