உள்ளடக்கத்துக்குச் செல்

சொள்ளு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொள்ளு (பெ)

பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---சொள்ளு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொள்ளு&oldid=635107" இலிருந்து மீள்விக்கப்பட்டது