சௌகரியம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- பாதுகாப்பான, சௌகரியமான வாழ்க்கை (secure and comfortable life)
- சௌகரியமான உடை (comfortable dress)
- உட்கார்ந்து கொண்டு பேசுவது தான் சௌகரியமாக இருக்கிறது ([[t]alking]] while seated is what is convenient)
- தங்களுக்கு எப்படி சௌகரியம்? (what is convenient for you?)
{ஆதாரங்கள்} --->